Looking For Anything Specific?

ads header

ங்கலுக்கு அயலான் ரிலீஸ்.. டீஸர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்கு


 

வரும் பொங்கலுக்கு அயலான் படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் டீஸர் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் மாவீரன்.

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு புகைப்படங்கள் உருவாகி வருகின்றன. நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது

Post a Comment

0 Comments